Google Play Top Apps 2017 Announced – கூகுள் ப்ளே தனது 2017ம் ஆண்டின் பிரபலமான ஆப்கள்

0
4275
கூகுள் ப்ளே தனது 2017ம் ஆண்டின் பிரபலமான ஆப்கள், விளையாட்டுக்கள், இ-புத்தகங்கள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.

பிரபல ஆப்பாக “பிக் டூல்ஸ் போட்டோ எடிட்டர்” உள்ளது. ஆச்சரியப்படும் விதமாக, நின்டன்டோவின் “சூப்பர் மேரியோ ரன்,” 2017 ஆண்டிற்கான ஆட்டமாக தேர்வு பெற்றுள்ளது. இது சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரில் அறிமுகமானது. ஒரே ஆண்டில் இந்த ஆட்டம் 200 மில்லியன் முறை தரவிரக்கம் செய்யபட்டு முன்னிலை வகிக்கிறது.

டீவீ ஷோக்களை பொருத்தவரை “கேம் ஆஃப் த்ரோன்ஸ்” தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. பாடலில் பிரபலமான எட் ஷீரனின் “ஷேப் ஆஃப் யூ”வை பின்னுக்கு தள்ளி கென்றிக் லமாரின் “ஹம்புல்” முதல் இடத்தை பிடித்து உள்ளது.

விரிவான பட்டியல் இதோ:

பிரபல ஆப்கள் 2017:

பிரபல ஆட்டங்கள் 2017:

அதிகம் இணையத்தில் கேட்கப்பட 5 பாடல்கள்:

அதிகம் பார்க்கப்பட்ட 5 டீவீ நெடுந்தொடர்கள்:

அதிகம் பார்க்கப்பட்ட 5 படங்கள்:

அதிகமாக வாசிக்கப்பட்ட புத்தகங்கள்:

முழு விவரங்களை அறிந்து கொள்ள இங்கு சொடுக்கவும் : Google Play
Author : Vinodh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here