சாம்சங் கேலக்ஸி M-20 ஸ்மார்ட்போன் கடந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டு அமேசானில் பிப்ரவரி 5 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.பட்ஜெட் விலையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள ரியல்மீ  U1 மற்றும் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் நாம் இந்த சாம்சங் கேலக்ஸி M-20 மொபைலை சில நாட்களாக சோதனை செய்து ஒப்பிட்டுள்ளோம்.

சமீபத்தில்,  சாம்சங் இந்தியாவில் கேலக்ஸியின்  M10 மற்றும் M20 ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை  அறிமுகப்படுத்தியுருந்தது.சில ஆண்டுகளுக்கு இலக்காகக் கொண்டு இந்நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களின் மீது கவனம் செலுத்துகிறது.எனினும், ரெட்மி பட்ஜெட் விலையில் பல விதமான ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி இந்தியாவில் ஒரு மிக பெரிய சந்தையை உருவாக்கியுள்ளது.வன்  பொருள்களை நியாயமான விலையில் வழங்கும் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.சாம்சங்கின் சமீபத்திய ஸ்மார்ட்போன் “கேலக்ஸி M20” ரெட்மிக்கு ஒரு போட்டியாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை விவரம் :

Watch FULL VIDEO HERE : https://www.youtube.com/watch?v=PJF1GY-Lfqo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

CAPTCHA