“உலகில் சிறந்த கழிப்பறைத் தாளில்” நீங்கள் Google ஐ தேடுகிறீர்களானால்,

கூகுள் முதல் பதில்கள் : பாக்கிஸ்தான் பச்சை மற்றும் வெள்ளை தேசிய கொடி தான் வருகிறது.

ஏன்? இந்தியாவின் காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் காதலர் தினத்தன்று பயங்கரவாத குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை அடுத்து , அது ஒரு துணை இராணுவப் படைப்பிரிவில் 44 வீரர்களைக் கொன்றது – அதன் பின்னடைவாக இருக்கலாம் – இந்த பிராந்திய வரலாற்றில் இந்திய அரசாங்க படைகள் மீது மிகப்பெரிய தாக்குதல்.

தேடல் முடிவுகளின் Screenshot ட்விட்டர், பேஸ்புக் மற்றும் Instagram உள்ளிட்ட பல சமூக ஊடக தளங்களில் மீம்ஸ் பதிவுகளாகவும் whatsapp statusகளாகவும் பகிர்ந்து வருகின்றனர்

இந்த அல்கோரிதம் சரிசெய்ய பட்டதா இல்லையா என்று இன்னும் கூகுள் கூறவில்லை

இந்த செய்தியைப் பற்றி உங்கள் கருத்து என்ன ? உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.கூடுதல் வீடியோFor the latest tech news, follow TamilTech on TwitterFacebookGoogle+, Instagramand subscribe to our YouTube channel.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

CAPTCHA