சாம்சங்  தரப்பில், சாம்சங் கேலக்ஸி எஸ் 10, எஸ் 10 +, S10e உயர் நிலை ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. கேலக்ஸி எஸ் 10, எஸ் 10 + ஸ்மார்ட்போன்கள் இன்ஃபிநிட்டி-ஓ டிஸ்ப்ளேக்களுடன், டிஸ்ப்ளேவிற்குள் கைரேகை ஸ்கேனர் அம்சங்களைக் கொண்டுள்ளது.  இந்த ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு இப்போது சாம்சங் நிறுவனத்தின் தளம் , அமேசான், ப்லிப்கர்ட் மற்றும் பேட்டியம் வழியாக திறக்கப்பட்டுள்ளது

சிறப்பம்சங்கள் :  உலகின் முதல் FIDO கூட்டணி பயோமெட்ரிக் சான்றிதழை இவ்விரு ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி எஸ் 10, எஸ் 10 + பெற்றுள்ளது.அது மட்டுமல்லாமல், IP68 ,நீர் மற்றும் தூசி எதிர்ப்பு,டால்பி அட்மோஸ் மற்றும் ஏ.கே.ஜி.மூலம் சீர் செய்யப்படும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது.

விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி எஸ் 10:

 • 6.1 -inch குவாட் HD(1520 × 720 pixels) டிஸ்ப்ளே Curved Dynamic AMOLED with 550ppi, HDR10 +, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்புடன்
 • ஆக்டோகோர்  குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 855 7nm /  ஆக்டோகோர்  எஸ்யனோஸ் 9 – சீரீஸ் 9820   8nm ப்ரோசசர்
 • அட்ரினோ 640 GPU/ மாலி-G76 MP12 GPU
 • 8 ஜிபி LPDDR4x  ரேம்
 • 128 ஜிபி/512 ஜிபி உள்ளடக்க சேமிப்பு + 512 ஜிபி  வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு(மைக்ரோ SD கார்டு மூலம்)
 • பின்பக்க கேமரா : LED Flashஉடன்
  • 12MP கொண்ட முதன்மை  பின்பக்க கேமரா,f/2.4-f/1.5  மாறுபடுகிற துவாரம்(aperture) உடன்
  • 12 MP  இரண்டாம் நிலை  கேமரா (f/2.4) துவாரம்(aperture)
 • முன்பக்க  கேமரா: 10 MP கொண்ட  f/1.9 துவாரம்(aperture)
 • அண்ட்ராய்டு 9.0 பை(Pie)
 • 3400 mAh பேட்டரி + வேகமாக சார்ஜ் ஆகும் வசதி(WPC  & PMA) – வயர்டு மற்றும் வயர்லெஸ் மூலம்
 • இரட்டை சிம் கார்டுகள் + மைக்ரோ SD
 • நீர் மற்றும் தூசி எதிர்ப்பு (IP68)
 • ஏ.கே.ஜி.மூலம் சீர் செய்யப்படும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
 • மீயொலி கைரேகை சென்சார்
 • இரட்டை  4G வோல்ட்(volte),ப்ளூடூத் 5, GPS + GLONASS,USB 3.1, NFC, MST
 • பரிமானம்: 149.9×70.4 x 7.8mm; எடை:157g

சாம்சங் கேலக்ஸி எஸ் 10 + :

 • 6.4 -inch குவாட் HD(3040 × 1440 pixels) டிஸ்ப்ளே Curved Dynamic AMOLED  with 550ppi, HDR10 +, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு
 • ஆக்டோகோர்  குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 855 7nm/  ஆக்டோகோர்  எஸ்யனோஸ் 9 – சீரீஸ் 9820   8nm ப்ரோசசர்
 • அட்ரினோ 640 GPU/ மாலி-G76 MP12 GPU
 • 8 ஜிபி /12 ஜிபி LPDDR4x  ரேம்
 • 128 ஜிபி/512 ஜிபி உள்ளடக்க சேமிப்பு + 512 ஜிபி  வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு(மைக்ரோ SD கார்டு மூலம்)
 • பின்பக்க கேமரா : LED Flashஉடன்
  • 12MP கொண்ட முதன்மை  பின்பக்க கேமரா f/2.4-f/1.5  மாறுபடுகிற துவாரம்(aperture) உடன்
  • 12 MP  இரண்டாம் நிலை  கேமரா (f/2.4) துவாரம்(aperture)
  • 16MP 123 ° அல்ட்ரா வைட் சென்சார் 10X டிஜிட்டல் ஜூம் வரை 0.5X / 2X ஆப்டிகல் ஜூம் கொண்ட ஒரு F / 2.2 துளை உடன்
 • முன்பக்க  கேமரா :
  • 10 MP கொண்ட முதன்மை முன்பக்க  கேமரா f/1.9 துவாரம்(aperture)உடன்
  • 8 MP  இரண்டாம் நிலை  கேமரா (f/2.2) துவாரம்(aperture)
 • அண்ட்ராய்டு 9.0 பை(Pie)
 • 4,100 mAh பேட்டரி + வேகமாக சார்ஜ் ஆகும் வசதி(WPC  & PMA) – வயர்டு மற்றும் வயர்லெஸ் மூலம்
 • இரட்டை சிம் கார்டுகள் + மைக்ரோ SD
 • நீர் மற்றும் தூசி எதிர்ப்பு (IP68)
 • ஏ.கே.ஜி.மூலம் சீர் செய்யப்படும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
 • மீயொலி கைரேகை சென்சார்
 • இரட்டை  4G வோல்ட்(volte),ப்ளூடூத் 5, GPS + GLONASS,USB 3.1, NFC, MST
 • பரிமானம்: 157.6 x 74.1 x 7.8mm; எடை:175g

இருப்பு(Availability) :

கேலக்ஸி S10, கேலக்ஸி S10 +, மற்றும் கேலக்ஸி S10e மொபைல்கள்  மார்ச் மாதம்  8-ம் தேதியிலிருந்து விற்பனைக்கு வருகிறது .முன்பதிவு செய்தவர்களுக்கு மார்ச் 6-ம்  தேதியிலிருந்து விநியோகங்கள்  தொடங்கும்.முன்பதிவின்  கடைசி தேதி மார்ச் 5.

நிறம், ரேம் மற்றும் விலை விவரம்:


கூடுதல் வீடியோ


For the latest tech news, follow TamilTech on TwitterFacebookGoogle+, Instagramand subscribe to our YouTube channel.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

CAPTCHA