சாம்சங் அதன் புதிய  ஸ்மார்ட்போன் ‘எம் தொடர்’- சாம்சங் கேலக்ஸி M30 மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக அதன் மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் ஒரு பாரிய 5000mAh பேட்டரிஉள்ளது.

 

Samsung Galaxy M30 Giveaway | Tamil Tech

 

Samsung Galaxy M30 Specifications

 • 6.5 அங்குல (2340 x 1080 பிக்சல்கள்) முழுHD+  சூப்பர் AMOLED டிஸ்ப்ளே – இன்பினிட்டி ‘U’ நாடசுடன் .
 • 8-கோர் (1.8GHz dual + 1.6GHz Hexa) எக்ஸ்ய்நோஸ் 7904 14nm செயலி
 • மாலி- G71 GPU
 • 4ஜிபி/6ஜிபி LPDDR4x ரேம்
 • 64ஜிபி/128ஜிபி சேமிப்பு + விரிவாக்க via மைக்ரோSD (up to 512GB)
 • பின்பக்க கேமரா : LED Flash உடன்
  • 13mp கொண்ட முதன்மை பின்பக்க கேமரா f/1.9 துவாரம்(aperture) உடன்,
  • 5mp-இரண்டாம் நிலை கேமரா (f/2.2) துவாரம்(aperture)   ,
  • 5MP 123 ° அல்ட்ரா வைட் சென்சார் கேமரா.
 • முன்பக்க கேமரா : 16MP  f/2.0 துவாரம்(aperture)
 • அண்ட்ராய்டு 8.1 ஓரிஓ / சாம்சங் எஸ்பிஎரிஎன்ஸ் யுஐ 9.5
 • 5000mAh பேட்டரி + வேகமாக சார்ஜ் ஆகும் வசதி
 • கைரேகை சென்சார்
 • 3.5mm audio jack, எப்எம் ரேடியோ , டால்பி அட்மொஸ்
 • இரண்டு சிம் / இரண்டும் வோல்ட்டீ சிம் போடலாம் .

 


For the latest tech news, follow TamilTech on TwitterFacebookGoogle+, Instagramand subscribe to our YouTube channel.

44 COMMENTS

 1. Thank you brother such an honest reply…can you please give a comparison on m30,oppo k1 and mi note 7 pls…..

 2. Hai Good Morning..
  i am just following u through you Tube for the past 8 months the reason behind follow u, yo are giving clear information to who want to buy a mobile and some other gadgets really i recommended to my frnd also, everyone said its very useful to decide which one is best. i like something in ur video like giving some examples and it impress everyone,
  Mistakes in ur todays Galaxy M30 review
  in todays video you explained 4000 Mah battery for Galaxy M30 but it has 5000 Mah battery this is first time i am facing small mistake in ur video bro every thing is ok except this

 3. I am watching videos not only yours but also C4E tech and ranjith but ur explanation is different from these two guys do well all the best

 4. Na ungaloda first video pataapa irrundha nervous ippo illa bro nenga supera review pannuringa and one more I never see any phone before in Samsung brand like this mobile at medium price but this phone is very cool and 5000mah battery Mali process and all future of this phone is more like a big price phone bro you said previous video Samsung drop down by it high price but this year it will be popular like read mi mobile phones OK thank you for giving this opportunity bro . And my address is Tiruppur district paladam nagar atachi Shiva sathi nagar maari amman kovil .

 5. Bro nanum YouTuber aganum athanala enaku antha phone kudunga
  En Kita mokka Micromax mobile than iruku
  Please bro

 6. Annah im a samsung user for me myself ennaku rombha pudichathu avungha display and camerah thaan … then moreover first samsung , mi arrive agurathuku munnadi avungha thaan top … but ippah mi top lah irrukangha adhuku ennah reason nah .. and then intha note 7 pro compare with M30 Pannungha nah nallah irrukum

 7. m30 5000 mah battery or 4000mah battery.
  good review . need to improve on design.

  pls upload a50 and m30 comparison videos

 8. Bro I wish that the phone should get an pie update with an hardware level image stabilisation… Apram nenga inda phone na honor 8x Koda compare pannalam

 9. உங்களுடைய ஒவ்வொரு video விலும் உள்ள விளக்கங்கள் மிக அருமையாகவும் எளிதில் புரியும் படியும் உள்ளது நண்ப…நான் ஒரு ஆசிரியர் ஆகையால் உங்களுக்கு ஒரு கருத்து மட்டும் கூற விரும்புகிறேன் நீங்கள் கருத்துகள் கூறும் போது சிரிதளவு வேகத்தை குறைத்துகொண்டால் அனைவருக்கும் விரைவாகவும் எளிதிலும் புரியும் நண்ப…என் நண்பர்கள் mobile வாங்கும்போது உங்கள் video’s களை பார்க்க சொல்வேன்… அவர்கள் ஒரு முடிவில் போவார்கள் ஆனால் கடைகாரர்களின் பேச்சில் வேற mobile வாங்கிவிடுகிறார்கள் ஏன் என்று இதுவரை புரியவில்லை நண்ப…இந்த பிரச்சினைகளும் ஒரு video போடுங்கள் நண்ப…M30ல் display ok..இந்த mobile பற்றி முழுமையாக தெரியவேண்டும் என்றால் வேறு mobile லுடன் ஒப்பிடுசெய்யுங்கள்…எனக்காக redmi note pro 7 ஒப்பிடுங்கள்…உங்கள் பணி மேலும் வளர என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் நண்ப..

 10. Hi Tamil tech. Uga review unboxing method ta inum different ta kuduga bro. Uga review style koinjam change painuga because daily uga review pakranala 10s forward Paine pakran. Oru different irutha happy than.

 11. Anna enaku puthu phone vanganum nu aasai na ena enkitta money ella ennum pazhaya model phone thana use pannitu erukean. Please give me

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

CAPTCHA