News

இனி மொபைல் யூடியூப் செயலியிலும் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சம் !!

கூகுளுக்கு சொந்தமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப் அதன் ஆண்ட்ராய்டு செயலியில் வீடியோ டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது

டெலிகிராமின் அதிரடியான புதிய அப்டேட்டுகள் !!!

டெலிகிராம் செயலி டவுன்லோட் மேனேஜர், அட்டாச்மெண்ட் மெனு ,போன்நம்பர் லிங்க்ஸ்  உள்ளிட்ட பல புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளது

இண்டர்நெட் இல்லாமல் இனி சாதாரண போனிலும் பணம் அனுப்பலாம்.. RBI அறிமுகப்படுத்திய புதிய வசதி!!

இந்த சேவையின் மூலம் பணம் அனுப்புவது மட்டுமல்லாமல் கேஸ் பில், மொபைல் ரீசார்ஜ் செய்யவும் வங்கிக் கணக்கில் இருப்பை சரி பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதலை தவிர்க்க எலோன் மஸ்க்கின் புதிய திட்டம் – சாத்தியமாகுமா ??

பல மில்லியன் கணக்கான மக்களின்  தொலைநோக்கு பார்வையாளராக கருதப்படுபவர் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க். உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருக்கும் இவருக்கு இப்போது புதிய எண்ணம்...

2021 ஆண்டில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இவைதான்!!

இந்தியர்கள் இந்த ஆண்டு முழுவதும் அதிகம் தேடிய செய்திகள், விளையாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் தேடல்களையும் கூகுள் வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப்பின் புதிய கிரிப்டோகரன்சி அம்சம்!!

வாட்ஸ்அப் பயனர்கள் விரைவில் கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி அரட்டைகளுக்குள் பணப் பரிமாற்றம் செய்ய இயலும்

எச்சரிக்கை! இணைய இணைப்பின் அலைவரிசையை பயன்படுத்தி ஹேக்கர்க்ள் திருட்டு!!!

உங்கள் இணைய இணைப்பின் அலைவரிசையை கூட ஒரு ஹேக்கரால் விற்கப்பட்டு, அதன் மூலம் உங்களுக்கு பெரும் பண இழப்பை ஏற்படுததலாம். ஹேக்கர்கள் உங்கள் கணினியைத் தாக்கிய பிறகு உங்கள் இணைய இணைப்பில் என்ன செய்கிறார்கள் என்பது பற்றியும் ப்ராக்ஸிவேரிலிருந்து(Proxyware) எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

கூகுள் பேவின் FD சேவை- அசத்தலான புதிய அம்சம்!!!

நீங்கள் இப்போது ஒரு தனி வங்கிக் கணக்கைத் திறக்கத் தேவையில்லாமல், கூகுள் பே பயன்பாட்டிலிருந்து ஒரு FD ஐ முன்பதிவு செய்ய முடியும்.

பெகாசஸ் ஸ்பைவேர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை !!!!

பெகாசஸ் ஸ்பைவேர் என்றால் என்ன?அது மொபைல்போனில் எவ்வாறு நிறுவப்படுகிறது.அதனால் வரும் ஆபத்துகள் என்னென்ன பற்றிய முழு தகவல்கள்.

இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் அம்சத்தை பயன்படுத்தபவரா நீங்கள்?? இனி 60 வினாடி வீடியோ ஷார்ட்ஸ்…

இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் அம்சத்தை பயனர்கள் அதிக அளவில் பயன்படுத்த துவங்கியுள்ளதால், அதன் வீடியோ ஷார்ட் பதிவு நேரம் தற்போது முன்பை விட அதிகமாக்கப்பட்டுள்ளது

Latest news