16MB லிமிட்டை விட பெரிய பைல்களை வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டுமா ? இந்த TRICK-ஐ பயன்படுத்துங்கள்…

- Advertisement -

வாட்ஸ்அப் உலகின் மிகவும் பிரபலமான செய்தியிடல் பயன்பாடுகளில் ஒன்றாகும். பயன்படுத்த மிகவும்  எளிதானதால் பயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செய்திகளைப் பகிர இது உதவும். மேலும் பயனர்கள் PDF கோப்புகள் மற்றும் Excel sheets உள்ளிட்ட ஊடக கோப்புகள் மற்றும் ஆவணங்களை மற்ற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் அனுமதிக்கிறது.

ஆனால் இதிலும் ஒரு சில லிமிட்டேஷன்கள்(limitations)  உள்ளன.100MB அளவுள்ள  பைல்கள்( files ), 16MB பதிவுசெய்யப்பட்ட வீடியோக்களை பகிர பயனர்களை வாட்ஸ்அப் அனுமதிக்கிறது. இந்த லிமிட்டை விட பெரிய பைலை ஒரு பயனர் அனுப்ப முயற்சித்தால், இச்செயலி பயனருக்கு பிழை செய்தியைக்( error message)  காண்பிக்கும்.

ஆனால் 100MB ஐ விடப் பெரிய பைல்களை வாட்ஸ்அப்பில் பகிர ஒரு தீர்வும் உள்ளது.

அதற்கான steps:

1.Google Drive திறக்கவும்

2 திரையின் கீழ் வலது மூலையில் உள்ள பிளஸ்(plus) ஐகானைத் தட்டவும்.

3 Upload File ஆப்ஷனை தட்டவும்

4 File பதிவேற்றப்பட்டதும்,Google Drive -ல் மேலே file-ஐ காண்பீர்கள்.

5 பின் File-ன் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைத் தட்டவும்.

6 நகல் இணைப்பு ஆப்ஷனை(Copy Link option) தட்டவும். அவ்வாறு செய்வது உங்கள் தொலைபேசியின் கிளிப்போர்டில் fileன் பகிரக்கூடிய இணைப்பின் நகலைச் சேமிக்கும்.

7 பின் வாட்ஸ்அப்பைத் திறந்து  நீங்கள் இணைப்பைப் பகிர விரும்பும் தொடர்பின் பெயரைத்(contact whom you want to share the link)தட்டவும்.

8 Paste ஆப்ஷனை தட்டவும்

9 மெசேஜ் பாக்ஸில் Google Drive file-ன் பகிரக்கூடிய இணைப்பை நீங்கள் காண்பீர்கள். பின் Send ஆப்ஷனை  தட்டவும்!

அதிகம் படிக்கப்பட்டவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox

[td_block_22 custom_title="தொழில்நுட்ப செய்திகள்" category_id="" ajax_pagination="load_more" m17_tl="30" block_template_id="td_block_template_3" f_header_font_size="25" tdc_css="eyJhbGwiOnsiYm9yZGVyLWNvbG9yIjoiI2U1ZTVlNSIsInNoYWRvdy1jb2xvciI6IiMwYTBhMGEiLCJkaXNwbGF5IjoiIn19" sort=""]