APPS & GAMES

வாட்ஸ்அப்பின் புதிய கிரிப்டோகரன்சி அம்சம்!!

வாட்ஸ்அப் பயனர்கள் விரைவில் கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி அரட்டைகளுக்குள் பணப் பரிமாற்றம் செய்ய இயலும்

கூகுள் பேவின் FD சேவை- அசத்தலான புதிய அம்சம்!!!

நீங்கள் இப்போது ஒரு தனி வங்கிக் கணக்கைத் திறக்கத் தேவையில்லாமல், கூகுள் பே பயன்பாட்டிலிருந்து ஒரு FD ஐ முன்பதிவு செய்ய முடியும்.

ஸ்பேம்ர்களை காட்டி கொடுக்கும் Truecaller-ன் புதிய அம்சம்..!!

இப்போது, ட்ரூகாலரின் புதிய ஸ்பேம் செயல்பாட்டு காட்டி மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் தொலைபேசியில் ஸ்பேம் அழைப்பாளரைப் பற்றிய கூடுதல் நுண்ணறிவுகளை அறியலாம் .

அம்பலமாகிய டிக்டாக்-ன் விதிமீறல்!

டிக்டாக் செயலி தனது ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட MAC முகவரி விவரங்களை சேகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

கூகுள் மீட்- இனி அனைவருக்கும் இலவச வீடியோ அழைப்பு சேவை !!

கடந்த வியாழக்கிழமை கூகுள் , தனது வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை கூகுள் மீட்(Google Meet) அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக வழங்குவதாக அறிவித்தது.

இனி எல்லா ஸ்மார்ட்போன்களிலும் ஆரோக்யா சேது செயலி கட்டாயம் !! மத்திய அரசின் புதிய அறிவிப்பு..!!

லாக்டோவ்ன் முடிவுகளுக்குப் பிறகு விற்கப்படும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் முன்பே(pre-installed) ஆரோக்கிய சேது செயலி கட்டாயம் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

வாட்ஸ்அப் குரூப் காலிங்கில் இனி 8 பேருடன் பேசலாம் !!

சமீபத்திய வாட்ஸ்அப்(whatsapp) செயலியில் குரூப் வீடியோ (Group video)மற்றும் வாய்ஸ் அழைப்புகளில்(voice call) இனி எட்டு பேர் பங்கேற்கலாம் எனும் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

Zoom ஆப் பயன்படுத்துறீங்களா..?இந்த ஆபத்தான 3 மின்னஞ்சல்களிடமிருந்து கவனமாக இருங்கள் ..!

பயனர்களின் ஆதார சான்றிதழ்களைத் (credentials ) திருடும் முயற்சியில் ஆற்றல், உற்பத்தி மற்றும் வணிக சேவைகளை ஹேக்கர்கள் குறிவைகின்றனர்.

2019-ன் சிறந்த 10 பயன்பாடுகள் மற்றும் கேம்கள்!!

பிரபல பயன்பாட்டு(Apps) பகுப்பாய்வு நிறுவனமான ஆப் அன்னி( App Annie) இந்த ஆண்டு பயனர்களிடையே சிறந்த 10 பயன்பாடுகள் மற்றும் கேம்களை சிறப்பிக்கும் வகையில் தனது ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. வழக்கம் போல்,...

இருப்பிட அனுமதி முடக்கப்பட்டிருந்தாலும் பயனர்களைக் கண்காணிக்கும் பேஸ்புக் !!

ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் உள்ள பேஸ்புக் செயலிகளில்  'இருப்பிடம்' (location)அனுமதி முடக்கப்பட்டிருந்தாலும் பயனர்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்க இயலும் என்று நீண்ட காலமாக கூறி வருகின்றன, இதுபோன்று பயனர்களிடமிருந்து வரும் புகார்கள், பெரும்பாலும்...

Latest news