News

வாட்ஸ்அப்பில் இந்த நம்பருக்கு தகவல் கொடுத்தால் மருந்துகள் வீடு தேடி வரும்.!

வாட்ஸ்அப்பில் இந்த நம்பருக்கு தகவல் கொடுத்தால் மருந்துகள் வீடு தேடி வரும்.!

கூகுள் மொழிபெயர்ப்பின் புதிய டிரான்ஸ்கிரிப்ட் அம்சம் ..!!

கூகுள் மொழிபெயர்ப்பு இப்போது பயனர்களை மொழிபெயர்ப்புகளின் டிரான்ஸ்கிரிப்ட்களைச் சேமிக்க அனுமதிக்கிறது

இனி உங்களுக்கான வேலையை ஈஸியா தேடலாம்..! கூகுளின் அட்டகாசமான Kormo Jobs ஆப் அறிமுகம் !!

கூகுள் Kormo Jobs என்ற செயலியை இந்தியாவில் வேலை தேடுபவர்களுக்கு உதவும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூகுளில் ஒருபோதும் தேடவே கூடாத 12 விஷயங்கள் :

கூகுளில் ஒருபோதும் தேடவே கூடாத 12 முக்கியமான விஷயங்களை இங்கு காணலாம்.

ஐபிஎல் 2020 லைவ் ஸ்ட்ரீமிங்கை இலவசமாக பாக்கனுமா ? ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டம் ..!!

ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதை இலவசமாக எவ்வாறு லைவ் ஸ்ட்ரீமிங் செய்து பார்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் அரட்டைகளை இணைக்கும் புதிய அம்சம் ..!!

பேஸ்புக் இன்க்(Facebook Inc) தனது இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் சேவைகளின் அரட்டை(chat) செயல்பாட்டை ஒன்றிணைக்கத் தொடங்குகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

அட்டகாசமான புதிய ஆண்ட்ராய்டு அம்சம் ..! நில நடுக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் கூகுள் !!

பூகம்பம் ஏற்படுவதற்கு முன்னரே ஆண்ட்ராய்டு பயனர்களை எச்சரிக்கும் ஒரு புதிய அம்சத்தை உருவாக்கியுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.

இனி நீங்களே கூகுளில் உங்களுக்கான விசிடிங் கார்டை உருவாக்கலாம் !!

People Card என்பது பயனர்களின் தற்போதைய வலைத்தளம் அல்லது சமூக சுயவிவரத்தை முன்னிலைப்படுத்த கூகுள் தேடலில் இப்போது உருவாக்கக்கூடிய விர்சுவல் விசிடிங் கார்டு.

இணையம் இல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

தற்போது இணைய இணைப்பு இல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

16MB லிமிட்டை விட பெரிய பைல்களை வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டுமா ? இந்த TRICK-ஐ பயன்படுத்துங்கள்…

16MB லிமிட்டை விட பெரிய பைல்களை வாட்ஸ்அப்பில் அனுப்ப இந்த TRICK-ஐ பயன்படுத்துங்கள்

Latest news