News

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மிகப்பெரிய ஆபத்து..! எச்சரிக்கை!!

குவால்காமின் ஸ்னாப்டிராகன் சிப்களில் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக மில்லியன் கணக்கான ஆண்ட்ராய்டு தொலைபேசிகள் ஆபத்தில் உள்ளன

அதிரடி தள்ளுபடிகளுடன் Amazon Prime Day 2020 & Flipkart Big Saving Days Sale!! – மிஸ் பண்ணாதீங்க !!

Amazon Prime Day விற்பனை இந்த ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆம் தேதிகளிலும் Flipkart Big Saving Days விற்பனை ஆகஸ்ட் 6 முதல் 10 வரை தொடரும். இதில் பெரிய அளவிலான ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள், மடிக்கணினிகள் தயாரிப்புகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடியை வழங்குகிறது.

Shareit செயலிக்கு மாற்று செயலியை கண்டுப்பிடித்த இளம் டீனேஜ் சிறுவன் !!

காஷ்மீரைச் சேர்ந்த ஒரு இளம் டீனேஜ் சிறுவன் ஒரு புதிய ஃபைல்களை பகிரும் செயலியை Dodo Drop App உருவாக்கியுள்ளார், இது ஆடியோக்கள், வீடியோக்கள், படங்கள் மற்றும் உரைகளைப் பகிர அனுமதிக்கும்.

சீனாவின் Weibo, Baidu செயலிகளுக்கு இந்தியாவில் தடை..

ட்விட்டர் மற்றும் கூகுள் தேடல் தளங்களுக்கு மாற்றாகவுள்ள பிரபல சீன செயலிகலான Weibo மற்றும் Baidu-க்கு இந்தியா தற்போது தடைவிதித்துள்ளது

ஜாக்கிரதை!! நெட்ஃபிக்ஸ் மூலம் கிரெடிட் கார்டு விவரங்களைத் திருடும் அபாயம் ..!!

உண்மையான நெட்ஃபிக்ஸ்(Netflix) வலைத்தளத்தைப் போலவே இருக்கும் ஒரு வலைத்தளத்தின் மூலம் உங்களின் கிரெடிட் கார்டு விவரங்கள் திருடபடுகின்றனர்.

பிரபலங்களின் குரல்களை மிமிக் செய்யும் Deepfake AI வாய்ஸ் ஜெனரேட்டர் !!

AI- அடிப்படையிலான Deepfake ஜெனரேட்டர்கள் பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் குரல்களை மிமிக் செய்ய பயன்படுத்தும் கருவிகளில் ஒன்றாகும்.

இனி வாட்ஸ்அப்பில் அனிமேஷன் ஸ்டிக்கர்களுக்கு புதிய கட்டுப்பாடு !!

கடந்த மாதம் வாட்ஸ்அப்பில் அனிமேஷன் ஸ்டிக்களை அறிமுகப்படுத்திருந்த நிலையில், தற்போது அதற்கான வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.

வெறும் 500 ரூபாயில் வெளியாகும் புதிய ஜியோபோன்!!

ஜியோவின் புதிய ஜியோபோன் 500 ரூபாயில் 4G இணைப்பு மற்றும் சமூக ஊடக பயன்பாடுகளுக்கான ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Google Chrome browser பயனர்களுக்கான ஓர் மகிழ்ச்சி செய்தி !!

Android ஸ்மார்ட்போனுக்கான Google Chrome browser-ல் நீங்கள் ஆன்லைனில் செலுத்தும் கட்டணங்களுக்கான பயோமெட்ரிக் அங்கீகாரத்தை ஆதரிக்கத் தொடங்குவதற்கான புதிய அம்சத்தை விரைவில் கூகுள் நிறுவனம் சேர்க்கிறது.

வாட்ஸ்அப் மூலம் கடன், ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு சேவைகள்- விரைவில் வரக்கூடும்!!

வாட்ஸ்அப் இந்தியாவுக்கான தனது நிதிச் சேவை திட்டத்தின் மூலம் அடுத்த 18 மாதங்களில் பைலட் கடன், ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Latest news